நடைபயிற்சி சென்றவர்களிடம் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு : . கோவையில் பாஜகவினர் மும்முரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 11:29 am

நடைபயிற்சி சென்றவர்களிடம் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகப்பு : . கோவையில் பாஜகவினர் மும்முரம்!!!

கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. கோவை பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.

இந்நிலையில் தொழில் துறையினர், அரசு ஊழியர்கள், சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நிறைந்து உள்ள கோவை நாடாளுமன்ற தொகுதி மக்களை கவர பல்வேறு கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்,

இந்நிலையில், கோவை பந்தய சாலை பகுதியில் நாள்தோறும் அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபடும் மக்களிடம் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக வோட் ஃபார் மோடி, ஓட்டு ஃபார் பி.ஜே.பி, சப்போர்ட் ஃபார் அண்ணாமலை என்ற கோஷங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க வின் ஆதரவாளர்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி