கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி பட்டாசு மொத்த விற்பனை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி காட்டினாம்பட்டி கோயில் சாலையில் ரவி என்பவருடைய பட்டாசு கடையில் இன்று காலை 9 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பட்டாசு கடை உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ருத்தீஷ் உள்பட ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி , வெல்டிங் கடை உரிமையாளர்கள் இப்ராஹிம், இம்ரான் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு கடையின் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்த சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்தில் ஆங்காங்கே உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. உயிரிழந்த 8 பேரில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.