அட்ராசக்க… தங்கம் விலை சரிவு : இதுதான் நல்ல சான்ஸ்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2024, 9:57 am

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி இறங்கி வருகிறது. காலம் மாற மாற தங்கத்தின் மதிப்பு எகிறி கொண்டே செல்கிறது,

இன்று சென்னையில் தங்கத்திக்ன் விலை சரவனுக்கு ரூ.800 குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்க: கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!

கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,200க்கு விற்பனையாகிறது. ஒருசவரன் ரூ.57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Low

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.1,01,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இந்த வாரம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!