தண்டவாளத்தில் கிடந்த ஐஐடி மாணவரின் சடலம்… விசாரணையில் பகீர் : சென்னையில் பரபரப்பு!!
சென்னையில் ஐஐடியில் படித்து வந்த மாணவர் ஒருவரின் உடல், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய ரயில் தண்டவாளத்தின் அருகே, சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மாணவர் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு ரயிலில் திரும்பியுள்ளார். ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாக கூறப்படும் நிலையில் மாணவன் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இறந்தவர் பி.டெக் மெட்டலர்ஜிகல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் என்று கூறியுள்ள ஐஐடி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.