ஏராளம்…தாராளம் : திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக் கோடியாக நன்கொடை வழங்கிய பக்தர்!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2024, 5:04 pm
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மறைந்த டி.கே. ஆதிகேசவலு நாயுடு பேத்தி தேஜ்ஸ்வி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவருக்கு அணிவிப்பதற்காக ₹ 2 கோடியில் தங்கத்தால் வைர கற்கள் பொருத்திய செயினை தயார் செய்தார்.
இதையும் படியுங்க: இதுதான் first & last.. ஓரங்கட்டிய இபிஎஸ்.. பாஜகவுக்கு முற்றுப்புள்ளி?
இந்த செயினுடன் ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மூலம் தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கினார்.

இதேபோன்று திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கும் பிரத்யோகமாக நகை தயார் செய்துள்ளதாகவும் அவை நாளை மாலை தாயாருக்கு வழங்க உள்ளதாக தேஜஸ்வி தெரிவித்தார்.