சாண்டாவாக களம் இறங்கிய எம்.எஸ் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள் ..வைரலாகும் புகைப்படம்.!

Author: Selvan
25 December 2024, 6:02 pm

கிறிஸ்துமஸ் பண்டிகையை பிரகாசமாக மாற்றிய தோனி

இன்று உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.பல பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் வேடம் போட்டு,அலங்காரங்கள் செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Dhoni's Christmas Celebration with Family

அந்த வகையில் பிரபல முன்னாள் இந்திய அணி கேப்டன் எம் எஸ் தோனி குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.அதில் எம் எஸ் தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு,தன்னுடைய மகள் மற்றும் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க: ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!

இதனை அவருடைய மனைவி ஷாஷி தன்னுடைய சமூகவலைத்தளத்தில் சந்தோசமாக பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் தோனியின் சாண்டா தரிசனத்தை கொண்டாடி, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எம் எஸ் தோனி சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும்,ஐபில் சீசனில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!