தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளம் கிராமத்தில் அரசு பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குறை வைகோ கட்டடத்தை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அரசியலைப் பொறுத்த வரையில் கடினமான உலகம் சகோதரர் விஜய் அவர்கள் அரசியல் என்கிற நச்சுப் பாம்பை கையில் எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அந்த விஷப் பாம்புகள் மதவாத சக்திகள் தமிழகத்தில் தமிழகத்தில் வேரூன்றி விடக்கூடாது. அதன் வளர்ச்சிக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதற்கு நாம் துணை போகிவிடக்கூடாது என்பதே சகோதரர் விஜய்க்கு எனது வேண்டுகோள்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.சமத்துவம் சமூக நீதி பெரியார் கொள்கைகள்பற்றி பேசியது சந்தோஷம். அவர் கூறியபடி அரசியல் பயணம் அமைய வேண்டும்.
இதையும் படியுங்க: எனக்கு அத்தான் தான் வேனும்.. அடம்பிடித்த கள்ளக்காதலி.. கும்மியெடுத்த மனைவி!
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்.சில குறைகள் இருக்கும், நிதி பற்றாக்குறையின் காரணமாக குறைகள் வருகிறது அது ஒன்றிய அரசின் மோடி அரசுதான் காரணம்.
சில நேரங்களில் தலைவர் வைகோ அறிவுரை கூறுகிறார். தோழமை இயக்கத் தலைவர்கள் கருத்துக்களை ஏற்று தவறுகள் நடக்காதவாறு இனி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்த விதத்திலும் அவர்கள் வேரூன்றி விடக்கூடாது. பிரிவினை சக்திகள் தமிழகத்திற்கு இடம் கிடையாது கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இதுவரைக்கும் நாங்கள் பண்ணவில்லை, இனிய பண்ண மாட்டோம்.
இது ஒரு அரசியல் ரேஸ் ..எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் வலுவாக இருக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என பேசினார்.
சென்னையில், இன்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பூஜா ஹெக்டே காட்டுல மழை என்றெ சொல்லாலாம். காரணம் 2012ல் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகமான பூஜா ஹெக்டேவின் முதல் படமே…
ஷிகான் ஹுசைனியின் மரணம் ரத்த புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைன் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவர்…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் உள்ள ஏ.எஸ்.ஆர் ஸ்டேடியம் பகுதியை சேர்ந்த முகமது சல்மாவை (38) ஜாம்பேட்…
விஜயின் ஜனநாயகன் ரிலீஸாகும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2026ஆம் ஆண்டு…
சினிமாவில் முத்தக்காட்சி என்றால் முகம் சுளிக்கும் ரசிகர்களே அதிகம். ஆனால் தற்போதைய காலத்தில் முத்தக்காட்சி என்பது படத்துக்கு படம் இருந்து…
This website uses cookies.