திமுக – இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீட்டில் இழுபறி… பேச்சுவார்த்தை தள்ளிவைத்ததால் அப்செட்!
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் , தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை போற்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இன்று நாடாளுமன்ற தேர்தல்தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ” 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற, நகர்ப்புற கால நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதன் அடிப்படையில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிக மிக சுமூகமாக நடைபெற்றது.
மார்ச் 3-ம் தேதிக்கு பிறகு தொகுதிப்பங்கீடு நிறைவு பெறும். 1- கட்ட பேச்சுவார்த்தையின் போது நாங்கள் பட்டியல் கொடுத்தோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இப்போது நடைபெற்று உள்ளது” என தெரிவித்தார்.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.