திருப்பூரில் 300 ரூபாய்க்கு பீர் விற்பனை செய்வதாக பல்லடம் நகர செயலாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த திமுக முன்னாள் மாணவர் அணி நிர்வாகியின் ஆடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அருகே இருக்கும் கொக்கரக்கோ என்ற உணவு விடுதியில் மது விற்பனை நடைபெறுவதாகவும், அதில் 300 ரூபாய் வரை ஒரு பீர் விற்பனை நடைபெறுவதாக, அதை குடித்த பல்லடம் மாணவர் அணி திமுக அமைப்பாளர் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது, அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அதேசமயம் அனைவருக்கும் தான் மாமுல் கொடுப்பதாகவும் கூறி அவரை மன உளைச்சல் மற்றும் கட்சி மீது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், கட்சி நிர்வாகிக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் கண்டுகொள்ளவில்லை என்றும், குற்றச்சாட்டு வைத்து அந்த நபர் ஆடியோவை ஒன்றை வைரலாக்கி உள்ளார்.
இதனால் இப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டதுடன், ஏற்கனவே நீதிமன்றமே வன்கொடுமை வழக்கு தொடர்பாக காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில், ஜாதி வன்மம், மது, மாமூல் நகராட்சியில் விதிமுறை மீறல், கட்சியினரிடையே அதிருப்தி போன்ற பல்வேறு புகார்கள் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தேகங்களையும் பரபரப்பையும் இது போன்ற செயல்கள் பல்லடம் நகர திமுகவில் நடைபெறுவதால்முதல்வரின் அவ்வப்போது குமுறல்களை யாருமே கண்டுகொள்வதில்லை என்றும், இது போன்ற செயல்களால் முதல்வருக்கு உச்சகட்ட சங்கடத்தையே ஏற்படுத்தும் நிலை பல்லடத்தில் நிலவுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.