எம்ஜிஆர் – ஜெயலலிதா குறித்து திமுக அமைச்சர் சர்ச்சை.. தீயாய் பரவும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 11:33 am

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் பகுதியில் திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக நிர்வாகிகளை சேர்க்கும் வகையில் வீடு தேடி சென்று நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்த்தனர். இதில் சிறப்பு அன்பரசன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்றார்.

நடிகர்கள் கூடியதும் அவர்களை பார்க்க கூடும் கூட்டத்தை தங்களுக்கு வாக்குகளாக மாறும் என நினைக்கிறார்கள். அது நடக்காது. கூட்டத்தை பார்த்தவுடன் முதலமைச்சராகி விடலாம் என அரசியலுக்கு வருகிறார்கள். இது இப்போது எடுபடாது. எம்ஜிஆர் காலத்தோடு அது போய்விட்டது.

https://www.youtube.com/shorts/pbGwnT7TVpw?feature=share

எம்ஜிஆர் வெச்சிருந்தததுனால அதற்குப் பிறகு ஜெயலலிதாவோட அது போச்சு என பேசினார். ற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அமைச்சருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

  • Good Bad Ugly Second Song Promo மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!