தமிழகத்தின் மூத்த அமைச்சர்களின் ஒருவரான ஐ. பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்குமார் அவரது மனைவி பெர்சி செந்தில்குமார் உடன் கடந்த வாரம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் சென்று இருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் ஆர்கெஸ்ட்ராவுக்கு கச்சேரி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ஆர்கெஸ்ட்ரா-வை நடத்துபவர் எம்.எல்.ஏ செந்தில்குமார் சொந்த ஊரான வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர்.
உடனடியாக அவர் எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி மெர்சி செந்தில்குமாரை அன்பால் பாடல் பாடமேடைக்கு அழைத்துள்ளார்.
அப்போது இருவரும் சேர்ந்து மேடையில் வளையோசை கல கல கலவென
என புன்னகை மற்றும் ஆடலுடன் பாடிய காட்சிகளை எம்.எல்.ஏ செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.