வேலூர் : வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டீ கடையில் ஒன்றில் அனைவருக்கும் டீ போட்டு அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் காஞ்சனா இன்று மக்கான் அம்பேத்கார் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு சென்ற வேட்பாளர் கடையில் மீன்களை வெட்டி பொது மக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதேபோல அருகில் உள்ள டீ கடைக்கு சென்ற அவர், அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.இதேபோல பிரியாணி கடையிலும் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், இப்பகுதியில் நான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.