வீடு வீடாக பணம் விநியோகம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் VIDEO : கள்ளக்குறிச்சியில் களேபரம்.!!
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி, ராமசேஷாபுரம் பகுதியில், நேற்று மாலை, 6:00 மணியுடன் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் திமுகவினர், இருசக்கர வாகனத்தில் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் தலைவாசல் அருகே சார்வாய் புதூர் ஊராட்சி சம்பேரி பகுதியில் திமுகவினர், வாக்காளர் பட்டியலுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. எடப்பாடி பழனிசாமிக்கு 24 மணி நேரம் கெடு : தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை!
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
This website uses cookies.