சென்னை: பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் NH4 சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது குடிதண்ணீர் குழாய் உடைப்பெடுத்து பெருக்கெடுத்து வீணாகி வருகிறது.
இன்று இரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழியாக திருவள்ளூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ஓய்வெடுக்க வரும் நிலையில் உடைப்பு எடுத்த குழாயை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொளுத்தும் கோடை வெயில் குடிதண்ணீர் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவதியுற்று வரும் சூழலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலைப் பணிகளை விரிவாக்கம் செய்த போது ராட்சச பைப் லைனில் உடைத்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
உடனடியாக குழாயை சீரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.