மதுரை சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் குடிபோதையில் அட்டூழியம் செய்த வாலிபர்கள், பெண்ணை அடித்து உதைக்கும் பதபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள வடகாடு பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், அப்பகுதியில் குடிபோதையில் சாலையில் சென்ற வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை தடுக்க வந்த பெண்ணை கம்பு, கட்டை கல்லால் அடித்து உதைக்கும் பரபரப்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு காடுபட்டி போலீசார் பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிய போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.