ஒரே நேரத்தில் இரு துருவங்கள் பிரச்சாரம் : தூத்துக்குடிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 1:07 pm

ஒரே நேரத்தில் இரு துருவங்கள் பிரச்சாரம் : தூத்துக்குடிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார்.. விமான நிலையம் வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜி, கட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளர் சி. த செல்ல பாண்டியன், தூத்துக்குடி வேட்பாளர் சிவசாமி வேலுமணி மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்..

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 340

    0

    0