மூன்று நாள் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி… பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2023, 11:58 am

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 417 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,834 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 117 புள்ளிகள் வீழ்ந்து 19,268 ஆக இருந்தது.

Bajaj Finserv, Bajaj Finance, ONGC, Asian Paints, Tata Motorsபோன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. IndusInd Bank, Larsen, Ultra Tech Cement, Dr Reddys Labs, Tech Mahinbdra போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.350 புள்ளிகள் சரிந்து 64.55 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.67 புள்ளிகள் சரிந்து 41.45 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.55 புள்ளிகள் சரிந்து 19.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 303

    0

    0