அமைச்சர் வீட்டில் சோதனைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே நடந்த சோதனை : பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 7:18 pm

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலை அமலாக்க துறையினர் மூன்று கார்களில் வந்திறங்கினர். சுமார் 8 மணி நேரமாக அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு அதிகாரிகள் மட்டும் வெளியில் செல்ல கிளம்பினார்

ஆனால் அவர்கள் வந்த கார் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. பின்னர் அந்த இரண்டு அதிகாரிகள் மாற்றுக் காரில் ஏறி சென்றனர். இதனிடையே அந்த காரின் பேட்டரி அவிழ்த்து எடுத்துச் சென்ற ஓட்டுநர்கள் மாற்று பேட்டரியை கொண்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தனர்.

சோதனைக்கு வந்த அதிகாரிகளின் கார் ஸ்டார்ட் ஆகாமல் சோதனை செய்த சம்பவம் அரங்கேறியது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!