அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால் பிரபல நடிகை ஒல்லியாக உள்ளார் : பயில்வான் ரங்கநாதன் போட்ட வெடிகுண்டால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 4:28 pm

சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் மோசமான விமர்சனங்களை நடிகைகளை பற்றி பேசி வீடியோ வெளியிட் டு வருகின்றார் பயில்வான் ரங்கநாதன். தற்போது நடிகை ஓவியா குறித்து விமர்சித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி யின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிக ர்களையும் மனதையும் கவர்ந்தவர்தான் நடிகை ஓவியா. இவரைப் பற்றிதான் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகை ஓவியா பணத்தை வாங்கிக்கொண்டு ஆண் நண்பர்களுடன் பார்ட்டி பாப் போன்ற இடங்களுக்கு சென்று வருவதாகவும் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டு ள்ளார்.

இது மட்டுமல்லாமல் இவர் தற்பொழுது உடல் மெலிதாக காணப்படுவதற்கு காரணம் இவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்வதுதான் என கூறியுள்ளார்.

மேலும், ஒரு பெ ண் உடல் சதை பிடிக்காமல் திடீரென் எடை குறைவதற்கு என்ன காரணம் என்று மருத்துவரிடம் கேட்டு ள்ளார். அதற்கு மருத்துவ ர் அடிக்கடி கருகக்லைப்பு மாத்திரை எடுத்துக்கொண்டால் இது போன்ற உடல் எடைகூடத்தான் செய்யும் என கூறியுள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பயில்வானை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி