ரஜினிகாந்த்-க்கு ஜோடியாக போவது அந்த நடிகையா.? இணையத்தில் கசிந்த தகவல் !

Author: Rajesh
5 June 2022, 3:22 pm

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

மேலும் இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், Don என இரு படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!