இரவு விருந்தில் கமலை சுற்றி சுற்றி வந்த பிரபல நடிகை.. பயில்வான் தெரிவித்த பரபரப்பான தகவல்..!

Author: Rajesh
19 May 2022, 12:24 pm

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மே 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசன் படக்குழுவினருக்கு இரவு விருந்து கொடுத்ததாக பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியாவும் பங்கேற்றாதாகவும் கவர்ச்சியான உடையில் அவர் கமலை சுற்றி சுற்றி வந்ததாகவும் அவர் சர்ச்சையான தகவல்களை தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி