நயன்தாரா திருமண கோலத்தை காப்பியடித்த பிரபல நடிகை : மிரண்டு போன ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 6:47 pm

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் நயன்தாரா சிகப்பு சேலையில் பல கோடி மதிப்பிலான ஆபரண நகைகளை அணிந்து மிரளவைத்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அவரின் ஆடை மட்டுமே பல லட்சத்தில் வாங்கி கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன் தாராவின் திருமண புகைப்படத்தை பார்த்து கிறங்கிய அவரது ரசிகைகள் அவரை போலவே ஆபரணங்கள் அணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரத்தி கணேஷ் நயன்தாரா போட்டிருந்த சிகப்பு சேலையை போல் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ்படேசனை விட ரியாலிட்டி சூப்பராக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ