விஜய் வேண்டவே வேண்டாம் அந்த நடிகர் போதும்.. விலகிச் சென்ற பிரபல இயக்குனர்..?

Author: Rajesh
16 April 2022, 11:53 am

தமிழ் திரையுலகில் முன்னிணி நடிகர்களில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர்களின் மிக முக்கியமானவர் தான் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனைகளை பெற்றாலும் உலகம் முழுவதும் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளிவந்த உள்ளன.

இதனையடுத்து, தளபதி 66 என பெயரிடப்படாத படத்தில் நடிப்பற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சரத்குமார் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர்.
இதனிடையே, முதலில் விஜய்-யின் 65-வது படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.

அப்போது முருகதாஸ் கூறிய கதையில் இரண்டாம் பாதி விஜய்க்கு பிடிக்கவில்லை என கூறப்பட்டது. அதன் காரணமாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை அப்போது முருகதாஸ் இழந்திருந்தார். அதன் பிறகே நெல்சன் உள்ளே புகுந்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

இந்த நிலையில், தற்போது, முருகதாஸ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்குவார் என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி விஜய்க்கு சொன்ன கதையில் நடிகர் விக்ரமை வைத்து முருகதாஸ் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாம். கூறப்படுகிறது. விஜய்க்கு சொன்ன கதையை விக்ரமுக்காக படமாக்க உள்ளார் முருகதாஸ் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!