அடுத்தடுத்து ஆபாச புகைப்படங்கள் .. பிரபல நடிகரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

Author: Rajesh
9 June 2022, 5:37 pm

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமைகள் வலம் வருபவர் நடிகர் மனோபாலா. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவா கயிறு கொண்டு வரும் இவரது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் திடீரென அடுத்தடுத்த ஆபாச படங்கள் வெளியாக அதனை பார்த்த ரசிகர்கள் மனோ பாலாவின் லிட்டர் கணக்கா இது என பலரும் கேள்வி எழுப்ப மன்னித்துவிடுங்கள் என்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து இந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி