சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த தொல்லை சினிமாவில் நுழைந்து சாதனை படைக்கும் நடிகைகளுக்கு தொடர்ச்சியா வருவதுதான். ஆனால் வாரிசு நடிகைகளுக்கு அந்த தொல்லைகள் இருக்காது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை…
ரஜினியின் நெருங்கிய நண்பரான பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடல், காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த சமீபத்திய பேட்டியில், ஐடி துறை, வங்கி என பலதுறைகளில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வரகிறது.
நான் இதையெல்லாம் தனக்கு நடக்காது என நினைத்தேன், நான் மோகன் பாபுவின் மகள் என்பதால் அப்படி நினைத்தேன், ஆனால் யாரையும் விட்டு வைப்பதில்லை என உருக்கமாக பேசியுள்ளார்.
குறிப்பாக பாலிவுட்டில் பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பது சாதாரணம் என்று கூறப்படுகிறது. தற்போது தென்னிந்திய படங்களில் நடித்த பாலிவுட் நடிகைகள் சிலரோ தங்களை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்தாக கூறப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.