கன்னியாகுமரி: களியல் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் மற்றும் வாகன ஓட்டுனர் மர அறுவை ஆலை ஒன்றில் மிரட்டி லஞ்சம் வாங்கியதாய சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள வனத்துறை வனச்சரக அலுவலகத்தில் வனவர் ஆக பணிபுரிபவர் காந்திராஜா மற்றும் வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் ராஜேஷ் கண்ணா.
இவர்கள் இருவரும் கொல்லங்கோடு பகுதியை அடுத்த ஊரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மகேஸ்வரி என்ற மர அறுவை மில்லில் ,உரிய ஆவணங்கள் இன்றி மர அறுவை ஆலை செயல்படுவதாக மிரட்டி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, மில் உரிமையாளரை மிரட்டி பணம் வாங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வெளியான தமிழ் திரைப்படம் பெருசு. வைபவ், சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…
மாதவனின் மனைவியாக நடிக்கும் நயன்தாரா ஓய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் குவாட்டர் கட்டிங்,இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை…
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திவ்யவதர்ஷினி என்கிற டிடி. இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவிலும்…
விஜயுடன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்த நடிகை ரம்பா 1990-களில் முன்னணி நடிகையாக விளங்கிய ரம்பா,தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை…
திருச்சி, பாஜக மாவட்ட அலுவலகத்தில் டாஸ்மாக் துறையில் நடந்த ஊழல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு…
This website uses cookies.