கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி… மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 10:36 am

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி… மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில், காரில் வந்த போது சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்து அதிமுக பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உயிரிழந்தார்.

அவரது மனைவி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிர்மலா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!