தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக கடந்த 3ஆம் தேதி பேருந்துக்காக காத்திருக்கிறார்.
45 வயது மதிக்கத்தக்க பெண்ணான அவருக்கு அவ்வழியாக சென்ற பிரவீன் மற்றும் ராஜ்கபூர் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாக கூறியுள்னர்.
பின்னர் ஒரு பைக்கில் பிரவீன் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு செல்ல, பின்னால் ராஜ்கபூர் மற்றொரு வண்டியில் வந்துள்ளார்.
அந்த ஊரைத் தாண்டியதும், இரு இளைஞர்களும் ஆள் இல்லாத வயல் காட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். சுதாரித்த பெண் கூச்சலிட, அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து தாய் இன்னும் வரவில்லை என காத்திருந்த மகள், தனது தம்பியை போய் பார்க்க சொல்லியுள்ளார்.
இதையடுத்து ஆள்நடமாட்டம் வருவதை அறிந்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து அழுது கொண்டிருந்த தாயை அழைத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.