இருக்கை இல்லாத அரசு பேருந்து… ஷாக் ஆன பயணிகள் : வேறு வழியில்லாமல் முதியவர் செய்த செயல்.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 2:31 pm

இருக்கை இல்லாத அரசு பேருந்து… ஷாக் ஆன பயணிகள் : வேறு வழியில்லாமல் முதியவர் செய்த செயல்.. வைரல் வீடியோ!

பொள்ளாச்சிபுதிய பேருந்து நிலையத்தில் ஆனைமலை, சேத்துமடை, வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கும் வேலைக்கு செல்லவும் பொள்ளாச்சிக்கு தினசரி ஐயாத்துக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் காளியபுரம் 11″A பேருந்தில் பின்புறம் பயணிகள் உட்கார சீட்டு இல்லாததால் பஸ்ஸில் கீழே அமர்ந்து முதியவர் பஸ்ஸில் செல்லும் வீடியோ பொள்ளாச்சியில் தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் வைரல் ஆகி வருகிறது.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!