ஆந்திர மாநிலம் போல் திரையரங்கு டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு ஆகியவற்றை ஒழுங்குமுறைபடுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே, ஆந்திராவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனையை அரசு இணைதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதற்காக 2% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முறை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் திரைப்பட டிக்கெட்களை Book My Show, ticket new, paytm போன்ற Nodal Agency இணைதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் GSTயுடன் சேர்த்து ஒரு டிக்கெட்டிற்கு 35 ரூபாய் வசூலிக்கின்றன.
இது மக்களிடம் கொள்ளையடிக்கும் செயல் கூறுகின்றார்.தொடர்ந்து பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், பிஸ்மி முட்டாள்தனமாக பேசுகிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மீது வீண் பழியை போடுகிறார் என கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.