மீனாட்சியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி… அதிசயத்தை கண்டு நெகிழ்ந்த பக்தர்கள்… வைரல் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2023, 8:25 pm
மீனாட்சியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி… அதிசயத்தை கண்டு நெகிழ்ந்த பக்தர்கள்… வைரல் வீடியோ!
மதுரை ஜாங்கிட் நகர் பகுதியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று மீனாட்சியம்மன் மீது பச்சைக்கிளி ஒன்று அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது.
இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமைடைந்தனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிசயத்தை காண ஒன்றாக திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.