கொரோனாவை போல பரவும் புதிய தொற்று… 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மீண்டும்..!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2025, 12:59 pm

2019ஆம் ஆண்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டது.

தற்போது கொரோனா பரவிய 5 ஆண்டுக்கு பிறக மீண்டும் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. HMPV என்ற ரைவல் Flu மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் பரவுவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க: மீண்டும் மீண்டுமா…கோட்டை விட்ட கோலி…தடுமாற்றத்தில் இந்திய அணி..!

HMPV, இன்புளூவன்சா போன்ற வைரஸ்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

New Virus HMPV Spread in Asia

இதனால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தாக்கம் குறித்து சீன அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நோயின் தீவிரம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். இதனால் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamannaah Bhatia caravan incident கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!