மாபெரும் முழு உடல் பரிசோதனை முகாம்… 65 டெஸ்ட் எடுக்க வெறும் 1000 ரூபாய் செலவு செய்தால் போதும்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 5:00 pm

ஆலயம் பார்மஸி மற்றும் தைரோகேர் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு சலுகை முழு உடல், இரத்த பரிசசோதனை முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 7 மணி முதல் நடைபெறுகிறது.

இந்த உடல் பரிசோதனைக்கு வருபவர்கள் காலையில் டீ, காபி, உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் வருவது அவசியம். இந்த முகாமில் கலந்து கெண்பவர்களுக்கு அனைத்து மருந்துக்கும் 15% சலுகை உண்டு.

அது மட்டுமல்லாமல், 3000 ரூபாய்க்கு மேல் மருந்துகளை வாங்குபவர்களுக்கு 20% தள்ளுபடி உண்டு. அதே போல ஆரோக்யம் பேக்கேஜ் மூலம் 65 பரிசோதனைகளை மேற்கொள்பவர்களுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு சத்து, சிறுநீரகம், தைராய்டு, 3 மாத இரத்த சர்க்கரை, கல்லீரல், இரும்பு சத்து, இரத்த அணுக்கள், சீரம் எலக்ரோலைட்ஸ் என அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கலாம்.

முன்பதிவு செய்ய ஆலயம் பார்மஸியில் ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். இது பற்றிய மேலும் விபரங்களுக்கு 9940785103, 9363200224 என்ற எண்ணை அழைக்கலாம்.

முன்பதிவு மிக அவசியம் என்பதால் 99407 85103 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடம், No.16/5, தரைதளம் (வடக்கு) அம்மன் கோவில் வீதி, வடவள்ளி பஸ் ஸ்டாப், கோவை -041.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 399

    0

    0