அரசு பள்ளி சமையல்கூடத்தில் மனிதக்கழிவு… புதுக்கோட்டையை தொடர்ந்து சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!!!
சேலம் மாவட்டம் மேட்டூத் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ள்ளியின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயலில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நடந்தது போலவே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அதவாது காலை உணவுத் திட்ட சடையல் கூடத்தில் மனிதக்கழிவு பூசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் தகவல் அறிந்து கொளத்தூர் வட்டாசியர் முருகன், காவல்துணை கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மூலம் சமையல் கூடத்தை தூய்மைப்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி கூறிய அப்பகுதி மக்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.