கண்டவங்ககிட்ட அசிங்கப்படறதுக்கு நானே செருப்பால் அடித்துக்கொள்வேன் : நடிகர் சிவக்குமார் ஆவேச பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 5:22 pm

நானே செருப்பால் அடித்து கொள்வேன் ஆவேசமடைந்த நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் வழங்கும் திருக்குறள் 100 என்கின்ற நிகழ்ச்சி தனியார் (புதிய தலைமுறை) தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகின்றது.

அப்போது கண்டவரிடம் அசிங்கபடுவதற்காக நானே அசிங்கப்படுவேன் என்றும், நீ என்ன என்னை செருப்பால் அடிப்பது, நானே செருப்பால் அடித்து கொள்வேன் என்றும் கூறினார்.

மேலும், கம்பரையும், திருவள்ளுவரையும் சொல்லி விட்டீர்கள், சிலப்பதிகாரத்தினை சொல்ல, என்று கேட்க, நான் அதை பற்றி சொல்ல மாட்டேன், என்றும், காரணம் என்ன என்று கேட்டதற்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல,

மேலும், கோவலனுக்காக, கண்ணகி செய்த்து சரியா ? மதுரை என்ன பாவம் செய்தது என்றும் கூறினார்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!