அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 12:31 pm

உத்தரபிரதேசம் நொய்டாவில் நர்கிஸ் என்ற 38 வயது பெண் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் வீட்டுக்கு அடிக்கடி அவரது உறவினரான ஷாருக் என்ற இளைஞர் வந்து சென்றுள்ளார். ஷாருக் அந்த பெண்ணுக் கு அத்தை முறை ஆகிறது. 28 வயதே ஆன ஷாருக்குக்கு அத்தை மீது ஒரு கண்.

38 வயதான அந்த பெண்ணும் ஷாருக் ஆசையை ஒருநாள் நிறைவேற்றியுள்ளார். ருசி அறிந்த பூனை போல, தொடர்ந்து அத்தை வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த உறவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் 38 வயதான அந்த பெண்.

இதையும் படியுங்க: கற்பை அழித்தவனை கைது செய்யுங்க.. ஒரு மாதமாக போராடும் பாதிக்கப்பட்ட பெண்!

இதை ஷாருக்கிடம் கூறவே, மனம் நொந்து போன அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஒரு நாள் ஷாருக்கு அத்தை வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்ய அது முற்றிப்போய் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் அத்தையை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளான் ஷாருக்கு. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அத்தை தன் மீது திருமணம் மீறிய உறவை வைத்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர் என்னை தவிர்த்துவிட்டு வேறு ஒருவருடன் பழகியது எனக்கு தெரியவந்தது.

அதனால் அத்தையை கொலை செய்ய திட்டமிட்டு அதை நிறைவேற்றினேன் என வாக்குமூலம் அளித்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 274

    0

    0