ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை : உச்சக்கட்ட பரபரப்பில் சென்னை…!!!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2023, 9:33 am
ஒரே நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை : உச்சக்கட்ட பரபரப்பில் சென்னை…!!!
சென்னையில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர் கதையாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி வாரத்துக்கு ஒரு முறையாவது அமலாக்கத் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள்.
இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.