பூர்விகா மொபைலில் திடீர் ரெய்டு… ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2024, 10:09 am

சென்னையில் பூர்விகா கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் பூர்விகா மொபைல்ஸ் அப்ளையன்ஸ்க்கு ஏராளமான கிளைகள் உள்ளது.

இதன் உரிமையாளரான யுவராஜ், கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில் இன்று காலை அவரது வீட்டில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்க: ரொம்ப டார்ச்சர்.. மனஉளைச்சலில் தற்கொலை செய்த தேமுதிக நிர்வாகி!

காலை 7.35 மணியளவில் வந்த அதிகாரிகள், கோடம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் உள்ள பூர்விகா நிறுவன கிளைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!