இந்தியா ஜெயிக்கணும்.. கோப்பையை வாங்கணும் : கோவிலில் தேங்காய் உடைத்து மக்கள் சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 11:16 am

இந்தியா ஜெயிக்கணும்.. கோப்பையை வாங்கணும் : கோவிலில் தேங்காய் உடைத்து மக்கள் சிறப்பு வழிபாடு!!

மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆல் தீ பெஸ்ட் இந்தியா என்று கோஷங்கள் முழங்கியவாறு தேங்காய்களை உடைத்து விநாயகரை வணங்கி வருகின்றனர்

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!