இந்த வாரத்தை வீழ்ச்சியுடன் முடித்த இந்திய பங்குச்சந்தைகள்… கவலையில் முதலீட்டாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
17 நவம்பர் 2023, 4:56 மணி
Sensex- Updatenews360
Quick Share

இந்த வாரத்தை சரிவில் முடித்த இந்திய பங்குச்சந்தைகள்… கவலையில் முதலீட்டாளர்கள்..!!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகியது.

அதன்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 187 புள்ளிகள் சரிந்து 65,794 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 33 புள்ளிகள் சரிந்து 19,731 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

SBI Life Insura, HDFC Life, Apollo Hospital, Larsen, Hero Motocorp போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. SBI, Axis Bank, ONGC, BPCL, Bajaj Finance போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.65 புள்ளிகள் சரிந்து 96.50 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 40.85 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 1.05 புள்ளிகள் உயர்ந்து 22.85 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.11 புள்ளிகள் உயர்ந்து 14.00 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 942

    0

    0