முதலீட்டாளர்கள் ஏமாற்றம்… வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்… …!!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 5:04 pm

வாரத்தின் கடைசி நாளான இன்று மும்பை சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிந்து 66,009.15 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 68 புள்ளிகள் குறைந்து 19,674.30 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

IndusInd Bank, Maruthi Suzuki, SBI, M&M, Bajaj Finserv போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Dr Reddys Labs, Wipro, Cipla, Bajaj Auto, UPL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.10 புள்ளிகள் சரிந்து 67.85 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.04 புள்ளிகள்உயர்ந்து 37.44 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.25 புள்ளிகள் உயர்ந்து 20.55 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள்13.80 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 393

    0

    0