வார இறுதியில் அமர்க்களம்… ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்… முதலீட்டாளர்கள் குஷி..!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 2:48 pm

வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 579 புள்ளிகள் உயர்ந்து 65,410 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 188 புள்ளிகள் உயர்ந்து 19,442 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

NTPC, ONGC, Maruthi Suzuki, Tata Steel, Indusind Bank போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Cipla, Dr Reddys Labs, HDFC Life, Nestle, UltraTecgCement போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.60 புள்ளிகள் உயர்ந்து 65.35 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.29 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39.03 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.45 புள்ளிகள் சரிந்து 18.90 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 345

    0

    0