மீண்டு வருமா இந்திய பங்குச்சந்தைகள்…? வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்கள் கலக்கம்..!!
Author: Babu Lakshmanan2 ஆகஸ்ட் 2023, 1:18 மணி
இன்றைய வர்த்தக நாளில் 66,459 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 707 புள்ளிகள் சரிந்து 65,752 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 212 புள்ளிகள் குறைந்து 19,520 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Nestle, Divis Labs, HUL, Aisan Paints, Adani enterpeis உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Hero Motocorp, NTPC, Tata Motors, Coal India உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd. 60.50 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.75% சரிந்து 40 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 14.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதே போல ARSS Infrastructure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.30 புள்ளிகள் உயர்ந்து 18.90 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.
0
0