கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரம்… கைதான 5 பேருடன் சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 10:49 am

கோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் (தல்கா தவறா) சென்னையிலிருந்து NIA அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர்.

இவர்கள் பி ஆர் எஸ் அலுவலகத்தில் உள்ளனர். தற்போது கோட்டைமேடு பகுதி ஜி.எம் நகருக்கு அழைத்து வந்துள்ளனர். கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகியோரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் குற்றச்சாட்டிற்குள்ளானவர்களுக்கு தொடர்புடைய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 394

    0

    0