முதல் நாளே முதலீட்டாளர்கள் குஷி… வாரத் தொடக்கத்தில் உச்சம் பெற்ற பங்குச்சந்தைகள் : முதல் 5 இடத்தை பிடித்த நிறுவனங்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 12:10 pm
Stock Exchange - Updatenews360
Quick Share

வாரத்தின் முதல் நாளான இன்று 65,525 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 17.38 புள்ளிகள் உயர்ந்து 65,422.00 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 24.40 புள்ளிகள் உயர்ந்து 19,459.70 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,387 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,435 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

Coal India, Tata Steel, Hindalco, Ultra Tech Cement, Wipro போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. M&M, Nestle, SBI Life Insurance, Asian Paints, HDFC Life போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.65 புள்ளிகள் உயர்ந்து 64.95 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 4.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38.90 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.30 புள்ளிகள் சரிந்து 18.90 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 247

    0

    0