கோலாகல ஆரம்பம்..!மொத்தம் 74 போட்டிகள்..65 நாட்கள்..IPL 2025 முழு லிஸ்ட் இதோ.!

Author: Selvan
22 March 2025, 3:47 pm

IPL சரவெடி ஆரம்பம்

2025 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் இன்று (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது.இந்த முறை மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.வார நாட்களில் ஒரு போட்டி மற்றும் வார இறுதி நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறும் இத்தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை மொத்தம் 65 நாட்கள் நடைபெற உள்ளது.

2025 ஐபிஎல் போட்டி அட்டவணை

தேதிநேரம்போட்டிஇடம்
மார்ச் 22இரவு 7:30KKR vs RCBகொல்கத்தா
மார்ச் 23பகல் 3:30SRH vs RRஹைதராபாத்
மார்ச் 23இரவு 7:30CSK vs MIசென்னை
மார்ச் 24இரவு 7:30DC vs LSGவிசாகப்பட்டினம்
மார்ச் 25இரவு 7:30GT vs PBKSஅகமதாபாத்
மார்ச் 26இரவு 7:30RR vs KKRகுவஹாத்தி
மார்ச் 27இரவு 7:30SRH vs LSGஹைதராபாத்
மார்ச் 28இரவு 7:30CSK vs RCBசென்னை
மார்ச் 29இரவு 7:30GT vs MIஅகமதாபாத்
மார்ச் 30பகல் 3:30DC vs SRHவிசாகப்பட்டினம்
மார்ச் 30இரவு 7:30RR vs CSKகுவஹாத்தி
மார்ச் 31இரவு 7:30MI vs KKRமும்பை
ஏப்ரல் 1இரவு 7:30LSG vs PBKSலக்னோ
ஏப்ரல் 2இரவு 7:30RCB vs GTபெங்களூரு
ஏப்ரல் 3இரவு 7:30KKR vs SRHகொல்கத்தா
ஏப்ரல் 4இரவு 7:30LSG vs MIலக்னோ
ஏப்ரல் 5பகல் 3:30CSK vs DCசென்னை
ஏப்ரல் 5இரவு 7:30PBKS vs RRமுல்லன்பூர்
ஏப்ரல் 6பகல் 3:30KKR vs LSGகொல்கத்தா
ஏப்ரல் 6இரவு 7:30SRH vs GTஹைதராபாத்
ஏப்ரல் 7இரவு 7:30MI vs RCBமும்பை
ஏப்ரல் 8இரவு 7:30PBKS vs CSKமுல்லன்பூர்
ஏப்ரல் 9இரவு 7:30GT vs RRஅகமதாபாத்
ஏப்ரல் 10இரவு 7:30RCB vs DCபெங்களூரு

பிளேஆஃப் மற்றும் இறுதி போட்டி

தேதிபோட்டிஇடம்நேரம்
மே 20தகுதிச் சுற்று 1ஹைதராபாத்இரவு 7:30
மே 21எலிமினேட்டர்ஹைதராபாத்இரவு 7:30
மே 23தகுதிச் சுற்று 2கொல்கத்தாஇரவு 7:30
மே 25இறுதிப் போட்டிகொல்கத்தாஇரவு 7:30

ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்த்து ரசிக்கலாம்.

மேலும் jio hotstar ஓடிடி தளத்திலும் ஐபில் போட்டியை கண்டு மகிழலாம்.

  • Salman Khan Rashmika Mandanna Age Difference நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!
  • Leave a Reply