2025 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் இன்று (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது.இந்த முறை மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.வார நாட்களில் ஒரு போட்டி மற்றும் வார இறுதி நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறும் இத்தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை மொத்தம் 65 நாட்கள் நடைபெற உள்ளது.
தேதி | நேரம் | போட்டி | இடம் |
---|---|---|---|
மார்ச் 22 | இரவு 7:30 | KKR vs RCB | கொல்கத்தா |
மார்ச் 23 | பகல் 3:30 | SRH vs RR | ஹைதராபாத் |
மார்ச் 23 | இரவு 7:30 | CSK vs MI | சென்னை |
மார்ச் 24 | இரவு 7:30 | DC vs LSG | விசாகப்பட்டினம் |
மார்ச் 25 | இரவு 7:30 | GT vs PBKS | அகமதாபாத் |
மார்ச் 26 | இரவு 7:30 | RR vs KKR | குவஹாத்தி |
மார்ச் 27 | இரவு 7:30 | SRH vs LSG | ஹைதராபாத் |
மார்ச் 28 | இரவு 7:30 | CSK vs RCB | சென்னை |
மார்ச் 29 | இரவு 7:30 | GT vs MI | அகமதாபாத் |
மார்ச் 30 | பகல் 3:30 | DC vs SRH | விசாகப்பட்டினம் |
மார்ச் 30 | இரவு 7:30 | RR vs CSK | குவஹாத்தி |
மார்ச் 31 | இரவு 7:30 | MI vs KKR | மும்பை |
ஏப்ரல் 1 | இரவு 7:30 | LSG vs PBKS | லக்னோ |
ஏப்ரல் 2 | இரவு 7:30 | RCB vs GT | பெங்களூரு |
ஏப்ரல் 3 | இரவு 7:30 | KKR vs SRH | கொல்கத்தா |
ஏப்ரல் 4 | இரவு 7:30 | LSG vs MI | லக்னோ |
ஏப்ரல் 5 | பகல் 3:30 | CSK vs DC | சென்னை |
ஏப்ரல் 5 | இரவு 7:30 | PBKS vs RR | முல்லன்பூர் |
ஏப்ரல் 6 | பகல் 3:30 | KKR vs LSG | கொல்கத்தா |
ஏப்ரல் 6 | இரவு 7:30 | SRH vs GT | ஹைதராபாத் |
ஏப்ரல் 7 | இரவு 7:30 | MI vs RCB | மும்பை |
ஏப்ரல் 8 | இரவு 7:30 | PBKS vs CSK | முல்லன்பூர் |
ஏப்ரல் 9 | இரவு 7:30 | GT vs RR | அகமதாபாத் |
ஏப்ரல் 10 | இரவு 7:30 | RCB vs DC | பெங்களூரு |
தேதி | போட்டி | இடம் | நேரம் |
---|---|---|---|
மே 20 | தகுதிச் சுற்று 1 | ஹைதராபாத் | இரவு 7:30 |
மே 21 | எலிமினேட்டர் | ஹைதராபாத் | இரவு 7:30 |
மே 23 | தகுதிச் சுற்று 2 | கொல்கத்தா | இரவு 7:30 |
மே 25 | இறுதிப் போட்டி | கொல்கத்தா | இரவு 7:30 |
ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்த்து ரசிக்கலாம்.
மேலும் jio hotstar ஓடிடி தளத்திலும் ஐபில் போட்டியை கண்டு மகிழலாம்.
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
மாரடைப்பால் துடித்த தமீம் இக்பால்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தமீம் இக்பால் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்…
அணியின் பேலன்ஸா? சுயநல முடிவா? ஐபிஎல் 2025 தொடர் மிகவும் பரபரப்பாக தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
This website uses cookies.