இப்படி பள்ளியை மறித்து வாகனம் நிறுத்தினால் நாங்கள் எப்படிப்பா பள்ளிக்குள் நுழைவது?? என்பது போல ஆகிவிட்டது மாநகராட்சி பள்ளி நுழைவு வாயில்.
கோவை Dr. நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளியுனுள் செல்ல பெரும் சிரம படுகின்றன.
பள்ளியின் எதிர்புறம் உள்ள கடைகளுக்கு உதிரிபாகம் இறக்குவதற்காக சரக்கு லாரிகளை பள்ளியின் முன்பு நிறுத்திக் கொண்டு இறக்கி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமாக இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல போக்குவரத்து காவல் துறை சார்பில் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.