நினைச்ச உடனே கட்ட முடியாது.. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அரசியல் செய்வது நல்லதல்ல : ஆளுநர் தமிழிசை ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 5:17 pm

நினைச்ச உடனே கட்ட முடியாது.. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அரசியல் செய்வது நல்லதல்ல : ஆளுநர் தமிழிசை ஆவேசம்!

உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை சாதாரண மருத்துவமனையாக நினைக்கக் கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர், எய்ம்ஸ் என்பது சாதாரண மருத்துவமனை இல்லை, உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை.

எனவே அதை பார்த்துப் பார்த்துதான் கட்டுவார்கள். இதைக் கொண்டு வந்து நடத்திக்கொண்டிருப்பவர் பிரதமர் மோடி என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல என கூறினார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?