சென்னையில் பாத்ரூமில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை – வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் பணிக்கு செல்வதற்காக, அந்த இளம்பெண் தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, யாரோ தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்தப் பெண், தனது ஜன்னலை நோக்கி பார்த்துள்ளார். அந்த சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.